நினைவு வணக்கம் 22 பிப்ரவரி

நினைவு வணக்கம் 22 பிப்ரவரி | தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை கலைச்சோழன்
பெனடிற் பெமில்ரோசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2009
கப்டன் கடலொளியன்
சாமித்தம்பி கோவிந்தன்
விசங்கேணி, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.2008
கப்டன் கதிர்
ஜெயபாலசிங்கம் லதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2008
லெப்டினன்ட் ஆழிமுதல்வன்
சிவஞானம் குமரவேள்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.2008
லெப்டினன்ட் இராகவன்
சகாயராஜன் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2008
லெப்டினன்ட் ஒளிவீரன்
தேவதாஸ் டடிஸ்பெர்னான்டோ
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.2008
லெப்டினன்ட் களக்கண்ணன்
சின்னப்பு ஜெயசீலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.2008
லெப்டினன்ட் குயிலின்பன்
பேரம்பலம் ஜோசப்
வவுனியா
வீரச்சாவு: 22.02.2008
லெப்டினன்ட் சங்கர்
தோமஸ் விமலதாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.2008
லெப்டினன்ட் தங்கமலர் (கலைச்சடர்)
கந்தசாமி மேகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2008
லெப்டினன்ட் திருமாறன்
தவலிங்கம் சதீஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.2008
லெப்டினன்ட் நிலவன்
நிசாகரன் கமல்ராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.2008
லெப்டினன்ட் வெற்றிமகன்
பாலாஜி உமாகாந்தன்
17ம் கட்டை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.02.2008
2ம் லெப்டினன்ட் ஈழவன்
மகேந்திரன் கலாரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2008
2ம் லெப்டினன்ட் ஒளிமதி
தருமன் வதனேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2008
2ம் லெப்டினன்ட் செல்வராசா
கேசவன் செல்வராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.2008
2ம் லெப்டினன்ட் தெய்வேந்திரகுமார்
சிவராசா தெய்வேந்திரகுமார்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.2008
2ம் லெப்டினன்ட் விநாயகமூர்த்தி
நடராசா விநாயகமூர்த்தி
நீர்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2008
வீரவேங்கை சாந்தகுமார்
நாராயணபிள்ளை சாந்தகுமார்
திகிலிவெட்டை, சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.2006
மேஜர் கதிரொளி
கிருஸ்ணபவான் சசிக்குமார்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2003
கப்டன் விஜேந்தினி
தம்பிமுத்து கேதீஸ்மலர்
2ம் வட்டாரம, கோம்பாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.2002
லெப்டினன்ட் செங்கதிர்
இராசதுரை ஜெகநாதன்
இலங்கைத்துறை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 22.02.2000
கப்டன் சசிகரன்
சிதம்பரப்பிள்ளை விஜயரட்ணம்
உதயமூலை, மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.2000
கப்டன் கோமலதன் (ரமேஸ்கரன்)
கன்னிப்போடி ரமேஸ்கரன்
கல்மடு, கல்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.2000
2ம் லெப்டினன்ட் இயமொழியான் (உருத்திரன்)
யோகராசா ராஜ்குமார்
பேத்தாழை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.2000
2ம் லெப்டினன்ட் தணிகைவேல் (ராஜேஸ்வரன்)
சச்சிதானம் சதானந்தம்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 22.02.2000
2ம் லெப்டினன்ட் லதா (சுடர்விழி)
மகேந்திரம் புஸ்பலதா
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2000
குமார்
மத்தியாஸ் குமார்
கட்டைக்காடு, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2000
2ம் லெப்டினன்ட் குமாரி
கதிரேஸ் கமலாதேவி
வட்டிவட்டமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1999
கப்டன் அம்பிகை
சண்முகரத்தினம் கலைமகள்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1999
கப்டன் நந்தகோபன்
நடராசப்பிள்ளை காளிராசா
7ம் வட்டாரம், கட்டைபறிச்சான்
திருகோணமலை
வீரச்சாவு: 22.02.1999
லெப்டினன்ட் ஈழவள்
செல்லத்துரை சந்திரவதனி
புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1999
லெப்டினன்ட் வித்தியா
கண்ணையா வதனி
சின்னச்சாலம்பன், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.1999
லெப்.கேணல் கரன்
பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன்
மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 22.02.1998
மேஜர் வள்ளுவன்
செல்வராசா தவராசா
அராலி மேற்கு, கொட்டைகாடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998
மேஜர் குமரேஸ்
துரைராசா செல்வகுமார்
பூந்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 22.02.1998
மேஜர் தமிழினியன்
நடராசா கிருபாகரன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998
மேஜர் சுலோஜன் (மாமா)
குமாரசிங்கம் விஜயஜேந்திரன்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 22.02.1998
மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்)
துரைராசா சத்தியவாணி
வெட்டுக்காடு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.1998
கப்டன் மொறிஸ் (தமிழின்பன்)
தர்மபாலசிங்கம் தயாபரன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998
கப்டன் வனிதா
கந்தையா புஸ்பராணி
மாறாஇலுப்பை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.02.1998
கப்டன் நங்கை
பட்டுராசா கௌசலா
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998
கப்டன் ஜனார்த்தினி
கைலாயநாதன் சுகந்தி
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.1998
கப்டன் மேகலா
தங்கராசா தமயந்தி
வேம்படி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998
2ம் லெப்டினன்ட் நீதன்
சுந்தரம் மதிவதனன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 22.02.1997
மேஜர் ஈழராஜ்
பரசுராமன் ஜெயச்சந்திரன்
ஆறுமுகத்தான்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1997
லெப்டினன்ட் மேனன்
சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம்
மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
மேஜர் சாந்தன்
சிலுவைமுத்து சிவனேந்திரன்
மாங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
லெப்டினன்ட் சேதிமாறன் (வேந்தன்)
சிதம்பரப்பிள்ளை புகழேந்தி
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
2ம் லெப்டினன்ட் இன்பகரன் (இன்பன்)
யோகநாதன் ஜீவநாதன்
பாண்டிருப்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
2ம் லெப்டினன்ட் கீர்த்திகன் (கண்ணா)
நந்தகுமார் கருணாகரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
2ம் லெப்டினன்ட் கலையமுதன்
வேலாயுதம் சண்முகலிங்கம்
விளாவெட்டுவான், நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
2ம் லெப்டினன்ட் நிலாம்பன்
மாணிக்கப்போடி வன்னியசிங்கம்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
வீரவேங்கை விஜயகுமார்
தியாகராசா தர்மலிங்கம்
பாற்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
வீரவேங்கை சுமணராஜ்
ஆறுமுகம் சிவராசா
தம்பட்டை, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 22.02.1996
வீரவேங்கை ஆரியமணி
நல்லதம்பி ஜெயவேந்தன்
பண்டாரியாவெளி, கொக்கட்டிசோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
வீரவேங்கை இளையகுமணன்
சொக்கலிங்கம் யோகராசா
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
வீரவேங்கை இன்பராஜன்
காசுபதி புஸ்பராஜா
வீரமுனை, சம்மாந்துறை
அம்பாறை
வீரச்சாவு: 22.02.1996
வீரவேங்கை நவராஜ்
பாலசுந்தரம் ரவிசேகரம்
பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
வீரவேங்கை தரணி
கந்தசாமி புவனேசராசா
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
2ம் லெப்டினன்ட் இசையமுதன் (மனோஜ்)
திரவியநாதன் ஜெயநாதன் (ஜெகநாதன்)
கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1994
லெப்டினன்ட் கங்காதரன் (கங்கா)
கண்ணையா முத்துக்குமார்
பாரதிபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1993
வீரவேங்கை இருதயன்
சி. தர்மலிங்கம்.
சித்தாண்டி, மட்டக்களபபு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1992
வீரவேங்கை சுதர்சன்
வடிவேல் ஜீவா
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.1991
வீரவேங்கை சுதாங்கனி
தில்லையம்பலம் சுதா
7ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.1991
வீரவேங்கை லவநிதா
கார்த்திகேசு ரதிமலர்
கரம்பொன், நாரந்தனை, ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1991
வீரவேங்கை சங்கரி
விமலநாதன் மதுராங்கி
திருக்கடலூர்
திருகோணமலை
வீரச்சாவு: 22.02.1991
வீரவேங்கை தர்சன்
ஆண்டி ஜீவா
பெரியகடை
வவுனியா
வீரச்சாவு: 22.02.1991
வீரவேங்கை தம்பி
வீரச்சாவு: 22.02.1988
லெப்டினன்ட் சிறீநாத்
விறாஸ்பிள்ளை அன்ரன் பேனாட் தயாநிதி
பரப்பாங்கண்டல், உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 22.02.1986
வீரவேங்கை வினோத்
மாசிலாமணி குலாஸ் மைக்கல் குலாஸ்
வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 22.02.1986
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
