கப்டன் அருள் மாஸ்ரர் | 04.01.1988
04.01.1988 | அச்செழு

கப்டன் அருள் மாஸ்ரர்
மாணிக்கம் ரவீந்திரராஜா
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 13.04.1962
வீரச்சாவு: 04.01.1988
04.01.1988 அன்று அச்செழு பகுதியில் இந்தியப் படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
கப்டன் அருள் மாஸ்ரர் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ தொல்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர். விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட அருள்-89 துப்பாக்கி எறிகணையை வடிவமைத்தவர் இவராவார்