பெப். 4 சிறீலங்காவின் சுதந்திரநாள் – ஈழத் தமிழ்மக்களின் கரிநாள்! – சுவிஸ்
04.02.2026 | பேர்ண், சுவிஸ்
பெப்ரவரி 4 ஆம் நாள் சிறீலங்கா ( சிங்கள) தேசத்தின் சுதந்திரநாள்.
இது ஈழத்தமிழ்மக்களின் துயரம் நிறைந்த கரிநாளாகும்.

இந்நாளில் பேர்ண் மாநிலத்தில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் தமிழீழ மக்களின் வேணவாவை சர்வதேசத்திற்கும்,தெரியப்படுத்துவோம். வாருங்கள்!