இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை (21-01-2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 305.8941 ஆகவும் விற்பனை விலை ரூபா 313.4306 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Leave a Reply