அகவை வாழ்த்து – ஜனவரி 28
ஜனவரி 28, 2026 | தமிழீழம
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் நித்தி
ஆறுமுகம் கணேசமூர்த்தி
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.02.1988
லெப்டினன்ட் மனோ
காத்தமுத்து சின்னராசா
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1988
வீரவேங்கை யோகசிவம்
அழகர் பரமநாதன் கணேசமூர்த்தி
நீலியாமோட்டை
வவுனியா
வீரச்சாவு: 07.09.1988
2ம் லெப்டினன்ட் காந்தி
இரட்ணசபாபதி புஸ்பகாந்தன்
ஆனைக்கோட்டை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.03.1989
கப்டன் நடேஸ்
தம்பு சிங்கராசா
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1990
வீரவேங்கை கணேசலிங்கம்
இராக்கப்பன் நாகராஜ்
சிறிராமபுரம், மகாறம்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.06.1990
லெப்டினன்ட் அன்ரனி (கமீத்)
சின்னத்துரை இராசலிங்கம்
நாவற்காடு, அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1990
வீரவேங்கை சந்துரு
இராசையா திருமாறன்
மண்டான், கரணவாய் மேற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1990
2ம் லெப்டினன்ட் விசுவாசம்
பொன்னுத்துரை சுதாகரன்
2ம் படிவம், வவுனிக்குளம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.04.1991
வீரவேங்கை பாலச்சந்திரன்
பியதாச யேசுராசன்
மடு வீதி
மன்னார்
வீரச்சாவு: 17.07.1991
மேஜர் சொனி
சிவஞானசுந்தரம் அசோகன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1991
கப்டன் தெய்வம்
நடராசா ராஜி
இராமனூர், புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 11.07.1992
வீரவேங்கை வீரமணி
மகாலிங்கம் சுதர்சன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992
லெப்.கேணல் குணா
சுந்தரம் விஜயராசா
கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் தஞ்சைவாணன் (பிரசாத்)
மரியசூசைநாதர் றொபின்கனியூட்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் பூங்காவனம்
இராமசாமி ராஜ்குமார்
சிலாவத்துறை
மன்னார்
வீரச்சாவு: 14.05.1995
வீரவேங்கை கீதன்
சுகுமார் சுரேஸ்குமார்
ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 21.10.1995
வீரவேங்கை ஜீவானந்தன்
துரைச்சாமி கிருணஸ்குமார்
முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.11.1995
வீரவேங்கை ஜெயா
மாணிக்கவாசகர் சந்திரகுமார்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
லெப்.கேணல் கலையரசி
துரைராசா நளினகுமாரி
நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
லெப்டினன்ட் இசையருவி (இராஜேந்திரன்)
செல்லத்துரை பிரபாகரன்
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.04.1996
லெப்டினன்ட் சத்தியசீலன்
சுந்தரம்பிள்ளை ஆனந்தகுமார்
பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.04.1996
2ம் லெப்டினன்ட் நாதன்
அங்கமுத்து சந்திரகுமார்
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
வீரவேங்கை கரிகாலன்
பாலசிங்கம் கணேஸ்
புலோலி மேற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
கப்டன் செம்பியன் (சுவேந்திரன்)
ஆறுமுகம் பாஸ்கரன்
சிவநகர், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1996
2ம் லெப்டினன்ட் இசைவாணன்
லிங்கநாதன் கோணேஸ்வரன்
கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
லெப்டினன்ட் திசைவீரன்
சித்திரவேலாயுதம் சிவகுமார்
5ம் குறிச்சி, கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
வீரவேங்கை மைவிழி
சபாரத்தினம் மங்களேஸ்வரி
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் பவானி
குணநாதன் செல்வி
கட்டைப்பிராய், கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் செல்வராணி
இராசையா யாழினி
அல்வாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.08.1999
கப்டன் சுதாகரன் (சுதா)
இராசநாயகம் பிரசன்னா
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999
வீரவேங்கை கடலரசன்
மகேந்திரன் கபிலன்
குமாரசாமிபுரம், விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.10.1999
கப்டன் வேங்கையரசு
சின்னத்தம்பி துரைநாயகம்
2ம் வட்டாரம், இரணைக்கேணி, குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 05.11.1999
வீரவேங்கை கஜேந்திரன்
நேசதுரை விஜயகுமார்
35ம் கிராமம், வைக்கலை
அம்பாறை
வீரச்சாவு: 18.11.1999
2ம் லெப்டினன்ட் வளவன்
செல்வன் அருள்தாசன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1999
கப்டன் முகுந்தன்
செபமாலை செல்வம்
செம்பியன்பற்று
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2000
லெப்டினன்ட் சுமன்
ஏனோக்கிரிதாஸ் ஜென்சன்
மணற்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.04.2000
2ம் லெப்டினன்ட் குட்டுவன் (மாறன்)
முத்துப்பிள்ளை விஜயராசா
பறங்கியாறுமடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.2000
மேஜர் வண்ணன்
செல்வராசா சுரேஸ்
கட்டுவன் மேற்கு, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.2000
வீரவேங்கை ஓவியா
ஜெயரட்ணம் நர்மதா
நெல்லியடி, கரவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.05.2000
வீரவேங்கை பானுப்பிரியா (கலைவிழி)
சின்னையா மல்லிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.09.2000
மேஜர் நவகீதன் (நவரட்ணம்)
நடராசா தங்கத்துரை
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.11.2000
2ம் லெப்டினன்ட் அன்புமகள்
அருந்தவராசா நகுலேஸ்வரி
கந்தரோடை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.2001
மலரவன்
வீரச்சாவு: 10.04.2000
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”