இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை (ஜன 28 2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.9414 ரூபாயாகவும் விற்பனை விலை 313.4780 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Leave a Reply