அகவை வாழ்த்து – ஜனவரி 31

ஜனவரி 31, 2026 | தமிழீழம்

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை நியூட்டன்
குமாரசாமி சிவகுமார்
நாவற்குழி, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991

கப்டன் அங்கதன்
ஜெயதிலகா நிசாந்தன்
புளியந்தோட்டம், சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.07.1991

லெப்டினன்ட் கலாதரன்
இரத்தினசிங்கம் தேவநேசன்
தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992

லெப்டினன்ட் புகழேந்தி (லம்பா)
பொன்னுத்துரை மதனசிங்கம்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992

லெப்டினன்ட் கலையின்பன்
தியாகராஜாகுருக்கள இராமையா
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.1992

கப்டன் கதிரவன் (றோகான்)
வீரப்பன் சந்திரன்
2ம் படிவம், சேமமடு
வவுனியா
வீரச்சாவு: 10.09.1993

வீரவேங்கை மணியரசன்
துரைராசா கிருஸ்ணரூபன்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.05.1995

கப்டன் கலைமகள்
சுப்பிரமணியம் பத்மலோஜினி
மின்சார நிலைய வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995

லெப்டினன்ட் வசந்தினி
சந்திரயோகு வயலற்திரேசிற்றா
பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோயில்
மன்னார்
வீரச்சாவு: 28.07.1995

லெப்டினன்ட் அன்பழகி
இராசதுரை சுகந்தினி
காக்கையன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.07.1995

2ம் லெப்டினன்ட் பாமகள் (நளினா)
அப்புத்துரை சத்தியவதனா
ஏழாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995

வீரவேங்கை வீரப்பன்
விநாயகமூர்த்தி சந்திரசிறி
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.1995

மேஜர் தங்கேஸ் (மில்ரன்)
நாகராசா தனசேகர்
மன்னகுளச்சந்தி, கொல்லர்புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996

2ம் லெப்டினன்ட் ஜெகநாதன்
சின்னத்தம்பி நவரசகாந்தன்
கண்ணகிபுரம், கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.1996

லெப்டினன்ட் தமிழ்மாறன் (அழகன்)
தியாகராசா சத்தியநாயகம்
அல்வாய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996

கப்டன் முத்தையன்
இராயப்பு ஜெயசீபன்
பெரியவிளான், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.1997

லெப்டினன்ட் அமரன்
மாணிக்கராஜா சிவகுமார்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 05.07.1997

கப்டன் மீனா
கிருஸ்ணமூர்த்தி காயத்திரி
பண்ணாகம் தெற்கு, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997

லெப்டினன்ட் ஐங்கரநேசன்
பேரம்பலம் விஜயபகவான்
கைதடி, நவாற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.10.1999

லெப்டினன்ட் அமுதவாணன்
பரமராசா ரொனிஸ்விமலன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998

2ம் லெப்டினன்ட் ரோகினி
வீரகத்திப்பிள்ளையார் இந்துமதி
இருபாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1999

வீரவேங்கை வைகை (பிறைமதி)
இரத்தினகோபால் டயானா
யூனியன்குளம், கோணாவில், கிளநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.03.2000

லெப்.கேணல் செந்தமிழ்
கந்தையா லிங்கேஸ்வரன்
பன்னாலை, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.2000

லெப்டினன்ட் தங்கராசா
பெரியசாமி ஆறுமுகம் தங்கராசா
பாரதிபுரம் கிழக்கு, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.05.2000

கப்டன் ஈழவேணி
செல்வராசா மணிமாலா
நெல்லியடி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.05.2000

வீரவேங்கை களுமாத்தையா
சின்னையா முத்துராசா
தேறாங்கண்டல், துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.06.2000

கப்டன் சிவா (சாந்தன்)
சுப்பிரமணியம் சிவகுமார்
ஒலுமடு, மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.12.2000

வீரவேங்கை குட்டிவேங்கை (வேங்கை)
இராசதுரை சசிமிலா
முள்ளிக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை மதிகரன்
தாமோதரம் பாலசுப்பிரமணியம்
எருவில், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.04.2001

2ம் லெப்டினன்ட் அகர்த்தனா
கனகசபை வசிமளா
தம்பாட்டி, ஊர்காவற்றுறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000



Leave a Reply