சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரி நாள் – கனடிய தமிழ் சமூகம்.

கனடிய தமிழ் சமூகம்

சிறிலங்கா சுதந்திர தினம் தமிழர் வரலாற்றில் கரிநாள் ஆகும்   தமிழினம் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அடக்குமுறைகள், இனப்படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் பூர்வீக நில ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டும்   2009 யுத்தத்தில் சரணடைந்தவர்களின் நிலை இன்று வரை தெரியாததுடன், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான கொடூரங்களுக்கு நீதியில்லை எனவும் கூறப்படுகிறது. வடக்கு கிழக்கில் தமிழர் பாரம்பரிய நிலங்கள் மற்றும் அடையாளங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுகின்றது 

ஆகவே சிங்கள சுதந்திரநாள் தமிழர்களின் கரி நாள் என்பதை முன்வைத்து   பிப்ரவரி 4-ஆம் தேதி, டொராண்டோவில் உள்ள 1 Eglinton Ave. East (Yonge & Eglinton) பகுதியில், மாலை 2.00 மணிக்கு கண்டனப் போராட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply