01.02.1998 அன்று “ஓயாத அலைகள் – 02” கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்களின் நினைவில்..
01.02.1998
“ஓயாத அலைகள் – 02” படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் (இயக்கக்கச்சிப் பகுதியில்) மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்களின் நினைவில்..

கரும்புலி லெப்.கேணல் சுபேசன் (கிள்ளிவளவன்)
மருசலீன் அல்வீன்
காலிமோட்டை, முருங்கன், மன்னார்
வீரப்பிறப்பு: 02.07.1971
வீரச்சாவு: 01.02.1998
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி மேஜர் குமுதன்
மயில்வாகனம் இன்பராஜ்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.10.1972
வீரச்சாவு: 01.02.1998
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1998 அன்று கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.

கரும்புலி மேஜர் ஜெயராணி
நடராசா சாந்தி
சிறுதோப்பு, பேசாலை, மன்னார்
வீரப்பிறப்பு: 18.12.1973
வீரச்சாவு: 01.02.1998
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1998 அன்று கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி மேஜர் ஆசா
வேலுப்பிள்ளை சிவஜமுனா
கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 11.11.1976
வீரச்சாவு: 01.02.1998
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1998 அன்று கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி மேஜர் மங்கை
இரத்தினசிங்கம் நேசமலர்
5ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 28.03.1974
வீரச்சாவு: 01.02.1998
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1998 அன்று கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி கப்டன் செங்கதிர்
ஜெயரட்ணம் ஜெயந்தா
வயாவிளான், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: ..
வீரச்சாவு: 01.02.1998
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1998 அன்று கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: வன்னிவிளாங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி கப்டன் உமையாள்
செல்லத்துரை புஸ்பராணி
நெடுங்கேணி, வவுனியா
வீரப்பிறப்பு: 22.07.1978
வீரச்சாவு: 01.02.1998
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1988 அன்று கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி கப்டன் தனா
பெருமாள் கலைநிதி
கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 26.09.1978
வீரச்சாவு: 01.02.1998
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1998 அன்று கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: வன்னிவிளாங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி கப்டன் நளாயினி
பழனி கோகிலா
நெடுங்கேணி, வவுனியா
வீரப்பிறப்பு: 22.10.1979
வீரச்சாவு:01.02.1998
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1998 அன்று கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி கப்டன் இந்து
கந்தையா புனிதா
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரப்பிறப்பு: 04.12.1978
வீரச்சாவு: 01.02.1998
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1998 அன்று கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி கப்டன் குமரேஸ் (குமணன்)
ஜெகநாதன் ரவிச்சந்திரன்
பல்லவராயன்கட்டு, ஜெயபுரம், கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 19.09.1978
வீரச்சாவு: 01.02.1998
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.02.1998 அன்று கிளிநொச்சி – பரந்தன் – ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்தவீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”