நினைவு வணக்கம் | 03 பிப்ரவரி

03 பிப்ரவரி | தமிழீழம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் சின்னக்கண்ணன்
தர்மலிங்கம் ரஜின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2009

கப்டன் அலைநிலா
இரத்தினம் செல்வராஜி
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2009

கப்டன் மெய்யப்பன்
சிவசுப்பிரமணியம் வேணுகாசன்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2009

லெப்டினன்ட் கலையொளி
விஜயரட்ணம் தாட்சாயினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2009

மேஜர் இந்துக்குமரன் (வேலன்)
முத்துலிங்கம் அரியநாயகம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.02.2009

லெப்.கேணல் மயூரன்
செபஸ்ரியான் அரியநாயகம்
மன்னார்
வீரச்சாவு: 03.02.2009

தலைமைக் காவலர் பார்த்தீபன்
உதயகுமார் பார்த்தீபன்
10ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2009

வீரவேங்கை மருது
ஆறுமுகம் தவகரன்
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.02.2009

கப்டன் அறிவு
ஆறாம்பிள்ளை தேவநாயகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2009

கப்டன் திருமால்
மகாதேவன் பிரபாகர்
திருகோணமலை
வீரச்சாவு: 03.02.2009

கப்டன் அழகுநிலவன்
பாக்கியராஜா விஜயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.02.2009

லெப்டினன்ட் மெய்வண்ணன்
மார்க்கண்டு சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2009

கப்டன் பாவலன்
தேவராசா துஸ்யந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2009

2ம் லெப்டினன்ட் எரிமலை
சூசைநாயகம் டன்சன்ரைன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.02.2008

2ம் லெப்டினன்ட் கோதைக்கொடி
இராமையா தெய்வேந்திரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.02.2008

கப்டன் அகத்தியன்
பசுவதி உமாமகேசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2008

கப்டன் யாழ்வேங்கை
மாயவன் சிறிறஞ்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2008

லெப்டினன்ட் கலைஞன்
சின்னையா விஜயகுமார்
3ம் கண்டம், மன்னாங்கண்டல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.02.2008

லெப்டினன்ட் கிருஸ்ணமூர்த்தி
சின்னத்தம்பி கிருஸ்ணமூர்த்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.02.2008

வீரவேங்கை மதுமதி
மகேந்திரம் லிங்கேஸ்வரி
மன்னார்
வீரச்சாவு: 03.02.2008

2ம் லெப்டினன்ட் கஜமுகா
பேரம்பலம் கஜமுகா
கலவெட்டித்திடல், புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2007

2ம் லெப்டினன்ட் நாகராசா
நடராசா நாகராசா
3ம் படிவம், 15ம் வாய்க்கால், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2007

தொப்பி
சின்னத்தம்பி நல்லையா
மாயவனூர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2001

வீரவேங்கை இசைக்கதிர்
கனகரத்தினம் ரஞ்சித்குமார்
மொட்டையன்குளம், கிராஞ்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2000

லெப்டினன்ட் இளமாறன்
மதிவர்ணன் ஜெயமுகுந்தன்
கொட்டாஞ்சேனை, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 03.02.2000

லெப்டினன்ட் குகநிலா
தர்மலிங்கம் கலைவாணி
வாதக்காடு, நெடுஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.02.1999

2ம் லெப்டினன்ட் ரஞ்சிதா
சண்முகம் குணலட்சுமி
முனைக்காடு மேற்கு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.02.1999

2ம் லெப்டினன்ட் மேகவாசன்
நடராசா செல்வராஜா
4ம் கிராமம்
அம்பாறை
வீரச்சாவு: 03.02.1999

லெப்டினன்ட் பசீலன்
செல்வரத்தினம் சசிகுமார்
வீரக்காரியபுலம், வதிரி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.1999

லெப்டினன்ட் மாணிக்கம்
தனபாலசிங்கம் முகுந்தன்
கல்லுவம், கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.1999

மேஜர் சொல்லழகன் (லெனின்)
தம்பிராசா கிருஸ்ணகுமார்
முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.1998

லெப்டினன்ட் தணிகைவேல்
கந்தையா மகேஸ்வரன்
10ம் வீட்டுத்திட்டம், வேப்பங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 03.02.1998

2ம் லெப்டினன்ட் ராகினி (ராஜினி)
அருணாச்சலம் துரோபதை
முனைக்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.02.1993

சத்தியநாதன்
க.தீஸ்வரன் (சத்தியநாதன்)
கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.1992

வீரவேங்கை மதுமிதா
பொன்னம்பலம் பொன்மலர்
கோவில்குளம்
வவுனியா
வீரச்சாவு: 03.02.1991

வீரவேங்கை கஜன்
செபமாலைமுத்து யக்ஸன்
தவசிகுளம், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.1991



Leave a Reply