நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர்கள் நினைவு கூறலும் – சுவிஸ் 2026
19.04.2026 சுவிஸ் 2026
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை
இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19,04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும் வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட “நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி” நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர்கள் நினைவு கூறலும்.
19.04.2026 ஞாயிறு பிற்பகல் 15:00 மணி
Salle de l’Union Av. de la Gare 1, 1963 Vétroz VS
வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை
078 686 76 16, 079 193 74 30
STCC, Postfach 9630, 3001 Bern / 079 768 91 25 / www.swisstcc.ch / info@swisstcc.ch
