இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

கொழும்பு, இலங்கை – 03 பிப்ரவரி 2026

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (பெப். 03) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.3753 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.8389 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Leave a Reply