
புலனாய்வுத்துறை
கப்டன் கலையரசன்
வேலாயுதம் பிரபாகர்
திருநகர், கிளிநொச்சி
31.10.1978 – 10.09.2000
10.09.2000 அன்று தென்னமரவடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: கனகபுரம்
துயிலும் நிலை: வித்துடல்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”