அமரர் இராசையா மார்க்கண்டு | புகழ் வணக்கம் | 09.09.2025

உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்

உடுத்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாவீரர் 2ம் லெப்டினன்ட் நகுலன் அவர்களின் தந்தையார் அமரர் இராசையா மார்க்கண்டு அவர்கள் 09/09/2025 சாவடைந்துள்ளார்.

இவர் உடுத்துறை பாரதி விளையாட்டுகழகத்தின் முன்னைநாள் கரப்பந்தாட்டவீரருமாவார்.

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்..


போராளிகள் நலன்புரிச் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *