செப்டம்பர் 11 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை வில்வன்
பொன்னுத்துரை சிவபாலசுப்பிரமணியராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.04.1986
2ம் லெப்டினன்ட் ரவி (பூலோகம்)
முத்தையா தங்கத்துரை
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.1987
வீரவேங்கை நந்தன்
செ. குலசிங்கம்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 17.10.1987
வீரவேங்கை மாக்கிரட்
கறுப்பையா கிருஸ்ணகுமார்
கணுக்கேணி மேற்கு, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.06.1990
வீரவேங்கை நாகராசா
முத்துராசா நாகராசா
மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1991
வீரவேங்கை எட்வின்
சின்னையா பிரபாகரன்
செம்மலை, அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.09.1991
வீரவேங்கை குணா
கணபதிப்பிள்ளை செல்வராசா
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.02.1992
வீரவேங்கை அலன்
கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.1992
2ம் லெப்டினன்ட் ஜெகநாத் (செங்கதிர்வாணன்)
துரைசிங்கம் பிரபாகரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1992
வீரவேங்கை கவியரசன் (பூட்டான்)
திரவியராஜா மனோகரன்
புளியந்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1992
2ம் லெப்டினன்ட் அறிவொளி (கஜன்)
கதிரவேலு விக்கினேஸ்வரன்
1ம் ஒழுங்கை, கோவில்குளம்
வவுனியா
வீரச்சாவு: 01.06.1992
2ம் லெப்டினன்ட் சேந்தன் (நுகீன்)
பொன்ராமன் புஸ்பராசா
கதிர்காமம்
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1992
லெப்டினன்ட் கவிதீஸ்வரன்
சிவானந்தன் கருணைநாதன்
ஊத்துத்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.07.1993
கப்டன் செந்தூரன் (புலோமின்)
மரியாம்பிள்ளை கமிலன்
சூரியகட்டைக்காடு, நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
2ம் லெப்டினன்ட் கஜேந்திரகுமார் (றொபின்)
சபாபதி சவுந்தரராஜன்
ஊரியான்கட்டு, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.10.1993
2ம் லெப்டினன்ட் பால்ராஜ்
செல்லையா பத்மநாதன்
மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 14.08.1994
வீரவேங்கை விமலேந்திரன் (நிமல்)
செபமாலை கமலக்கண்ணன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 22.10.1995
லெப்டினன்ட் கில்மன் (தீபன்)
இராஜேந்திரன் டொமினிக்கமல்
உசன், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.1996
கப்டன் இதயகீதன்
பஞ்சாட்சரம் தனபாலசிங்கம்
ஞானிமடம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.04.1996
கப்டன் கலையன்பன்
வேதவனம் சிறிகாந்தன்
ஆலங்கேணி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.1996
லெப்டினன்ட் கயல்விழியன்
இராசதுரை நாகராசா
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1996
2ம் லெப்டினன்ட் செல்லக்கிளி
செபஸ்தியாம்பிள்ளை ரஜனிகாந்
மந்துவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.05.1997
லெப்டினன்ட் செங்கதிர்வாணன் (வேங்கை)
செய்ராதா சுகுமார்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
கப்டன் உதயேந்திரன் (சின்னவன்)
சதானந்தன் சிவசுதன்
அல்வாய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1998
கப்டன் தமிழ்ச்செல்வன் (தேவா)
பேரின்பம் ரவி
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை குட்டிப்புலி
பாலசிங்கம் யோன்பற்றிக்
கருநாட்டுக்கேணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
லெப்டினன்ட் ஒளிநிலவன்
பாலசுப்பிரமணியம் மோனகதாஸ்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.02.1999
வீரவேங்கை தேனிசை
குலேந்திரன் சரிதா
தாளையடி, மருதங்கேணி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.03.1999
மேஜர் அமுதப்பிரியன்
ஐயாத்துரை விஜயராசா
உடுவில் தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1999
வீரவேங்கை கடலரசன்
ஆரோக்கியம் புலேந்திரராசா
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1999
லெப்டினன்ட் கரன் (கீரன்)
தர்மு செல்வம்
ஆனந்தர்புளியங்குளம், நொச்சிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 02.11.1999
லெப்டினன்ட் ஜீவன் (வன்னிவீரன்)
செல்லையா பாரதிதாசன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000
வீரவேங்கை அகநங்கை
சிறிநந்தகோபால் ஜெயந்தினி
வாடியடி, கரிக்கோட்டுக்குளம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
வீரவேங்கை குழலினி
கணேஸ்வரன் கஜந்தனா
உசன், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2000
கப்டன் நிலாவொளி
குமாரசூரியர் பிரதீபன்
மண்கும்பான் மேற்கு, வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2000
மேஜர் ஜெகதாரணி
முத்துத்தம்பி லோகேஸ்வரி
4ம் வட்டாரம், வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
2ம் லெப்டினன்ட் யாழினியன்
சின்னத்துரை புலேந்திரன்
பன்னங்குடாவெளி, இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.2000
2ம் லெப்டினன்ட் தில்லையரசன்
நடராசா ஞானக்குமார்
எள்ளுக்காடு, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
2ம் லெப்டினன்ட் கலைமதி
சின்னத்தம்பி ஜெயசந்திரவதனி
கிராமம் தோப்பு, அச்சுவேலி, யாழப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
லெப்.கேணல் எழிலவன் (ஜீவன்)
பிள்ளையான் சந்திரமோகன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
2ம் லெப்டினன்ட் சாள்ஸ்
ஜெயானந்தம் அன்ரனிசாள்ஸ்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.12.2004
சோமேஸ்
சோமேஸ்வரன்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1985