இலங்கையின் இன்றைய தங்க விலை நிலவரம்.
கொழும்பு செட்டியார் தெரு
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (13.09.2024) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 24 கரட் தங்கம் 298,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 274, 200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
