செப்டம்பர் 14 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை நௌசாத்
நவரட்ணம் பவானந்தா
இளவாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1990
லெப்டினன்ட் வர்ணன்
இராசரத்தினம் இராமலிங்கம்
நெட்டாங்கண்டல், உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 23.11.1990
மேஜர் சுருளி
கந்தசாமி சிறிதரன்
சுதுமலை வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1991
லெப்டினன்ட் கலைஞன் (நித்தியா)
சின்னப்பிள்ளை பாஸ்கரன்
இத்தாவில், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.03.1992
லெப்டினன்ட் கருணன் (கர்ணன்)
தவராசதீபன் பிரதீபன்
இருதயபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1992
மேஜர் சாம்பசிவம்
மகாலிங்கம் ரவிச்சந்திரன்
உடுத்துறை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1992
லெப்டினன்ட் இளமாறன் (சூரியகுமார்)
தேவராசா சதீஸ்தரன்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1993
லெப்டினன்ட் அரசழகன் (அநாளகன்)
வீரசிங்கம் மனோலிங்கம்
4ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை திலக்
தம்பிஐயா ஜெயக்குமார்
மஞ்சந்தொடுவாய்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1994
லெப்டினன்ட் பாபு
பத்மநாதன் பாஸ்கரன்
மில் வீதி
வவுனியா
வீரச்சாவு: 03.10.1994
2ம் லெப்டினன்ட் புலேந்திரன்
குலசேகரம்பிள்ளை சிவகேசரன்
வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
வீரவேங்கை சுக்கிரீபன்
பிள்ளையான் குணரெத்தினம்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
லெப்டினன்ட் அருளி
கமலசேகரம் தாமேந்திரன்
முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.10.1995
கப்டன் உலகன்
இந்திரலிங்கம் ஜீவமோகன்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.1995
2ம் லெப்டினன்ட் சிவானுஜா
சுந்தரலிங்கம் அன்பரசி
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.10.1995
கப்டன் ஆதவன்
மகேந்திரன் பரமேஸ்வரன்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 05.07.1996
வீரவேங்கை துளசிதரன்
தெய்வேந்திரம் சசிகரன்
சண்டிலிப்பாய், வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
கப்டன் மோகனதாசன் (குமணன்)
மாணிக்கவாசகம் சுதர்சன்
பழம்பாசி, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 14.01.1997
லெப்டினன்ட் இளங்கோ (நெஞ்சப்பன்)
சிவானந்தம் பரமேஸ்வரன்
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 14.05.1997
வீரவேங்கை உமாநிதி
கணபதிப்பிள்ளை ஜமுனா
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.05.1997
வீரவேங்கை துவாரகா
சின்னர் மகேஸ்வரி
கைதடி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1997
லெப்டினன்ட் அறிவொளி (அற்புதன்)
கதிரேசன் மகேந்திரன்
கூழாங்குளம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் செவ்வரசன்
நடேசன் கமல்ராஜ்
சுதுமலை தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1997
வீரவேங்கை ஞானமுரளி
கணபதிப்பிள்ளை பாக்கியராஜா
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.10.1997
வீரவேங்கை அகரமலர்
பொன்னுத்தம்பி வளர்மதி
ஊற்றங்கரை, தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1998
வீரவேங்கை துவாரகன்
நல்லதம்பி சந்திரன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை பாலமுரளி
கோபாலப்பிள்ளை பேரின்பன்
வளந்தாப்பிட்டி, மல்வத்தை
அம்பாறை
வீரச்சாவு: 30.01.1999
2ம் லெப்டினன்ட் லோஜிகாந்
முருகேசமூர்த்தி ஆனந்தராஜ்
விநாயபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 31.12.1999
2ம் லெப்டினன்ட் கடல்விழி
சிறிஸ்கந்தராசா கலைச்செல்வி
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2000
2ம் லெப்டினன்ட் அரசலா
கதிர்காமத்தம்பி கலிங்கராணி
கொடுவாமடு, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2000
வீரவேங்கை பாரதி
பெர்னாண்டோ செரின்
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.12.2000
வீரவேங்கை இனியாள்
சச்சிதானந்தம் சுபாசினி
பெரியபுலோ, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001
கப்டன் அகத்தமிழ்
பழனிவேல் பத்மினி
4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.11.2002