சின்னையா வீராயி | புகழ் வணக்கம் | 14.09.2025

கிளிநொச்சி

கிளிநொச்சி புதுமுறிப்பைச் சேர்ந்த மாவீரர் (வீரவேங்கை டிலக்ஸ்) அவர்களின் தாயார் சின்னையா வீராயி அவர்கள் 14.09.2025 அன்று சாவடைந்துள்ளார்

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு நமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்.

தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *