
களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர்
கப்டன் மலரினி
பத்மநாதன் லதாறஞ்சினி
நல்லூர், யாழ்ப்பாணம்
05.01.1973 – 17.09.2000
17.09.2000 அன்று சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: கனகபுரம்
துயிலும் நிலை: நினைவுக்கல்

இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
- இயற்பெயர்
- சொந்த இடம்
- பிறந்த நாள்
- வீரச்சாவடைந்த சம்பவம்
- வித்துடல் விதைக்கப்பட்ட / நினைவுக்கல் நாட்டப்பட்ட துயிலுமில்லம்
- கடமையாற்றிய பிரிவு/துறை/படையணி
- வகித்த பொறுப்பு
- இவரின் குடும்பத்தில் வீரச்சாவடைந்த மற்றைய மாவீரர் விபரம்
மற்றும் இம் மாவீரர் பற்றி உங்களிற்கு தெரிந்த மேலதிக தகவல்கள்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”