செப்டம்பர் 18 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை மாறன்
நாகராஜா திருமாறன்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 30.12.1984
வீரவேங்கை பீற்றர்
சுப்பையா குமாரவேல்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1985
மேஜர் பிரசாத்
கந்தசாமி முரளிதரன்
மூளாய், சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1988
லெப்டினன்ட் ரேகா (பட்டு)
சங்கரப்பிள்ளை சுசிகலா
மானாவளை, மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1990
வீரவேங்கை குழந்தை
செல்வராஜா ராஜகோபால்
பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.07.1991
லெப்டினன்ட் மதுரா
ராமு வடிவாம்பாள்
மீசாலை வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1991
வீரவேங்கை பரமானந்தம் (தாஸ்)
சின்னையா புஸ்பராசா
கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.01.1992
வீரவேங்கை விக்கினேஸ்வரன் (பரந்தாமன்)
கணபதிப்பிள்ளை கணேஸ்
5ம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 09.01.1992
2ம் லெப்டினன்ட் வேணுச்செல்வன் (கரன்)
பொன்னையா அரசரட்ணம்
துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1993
லெப்டினன்ட் மறவன்
அந்தோனிப்பிள்ளை லூட்றென்சன்
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
லெப்டினன்ட் கவி (இளமாறன்)
சுவாமிநாதன் கிங்ஸ்லிறோய்
வசந்தபுரம், கொழும்புத்துறை, பாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.1994
மேஜர் பத்மகீர்த்தி (அசோகன்)
பொன்னையா மோகனதாஸ்
தம்பகாமம், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.12.1994
லெப்டினன்ட் ராமராஜன்
மகாலிங்கம் முகுந்தன்
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 26.06.1995
கப்டன் சிவனேசன் (பிறேம்)
சின்னத்தம்பி செல்வநாதன்
மாசார், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
லெப்டினன்ட் இறைகுமரன் (பரமன்)
குணரட்ணம் சண்முகராசா
கச்சாய் வீதி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
வீரவேங்கை நெடுங்குன்றன்
கிட்டுணன் ரவிச்சந்திரன்
மிருசுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
மேஜர் விமலன்
செல்வரட்ணம் ஜெயரூபன்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
2ம் லெப்டினன்ட் தார்மீகன் (ஜிம்ரோன்)
பாலிப்போடி சந்திரசேகரம்
கொக்குவில்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.03.1997
வீரவேங்கை சத்தியசீலன்
தவநாயகம் விகர்ணன்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1997
2ம் லெப்டினன்ட் பழனிமுத்து
செல்வரட்ணம் சிவகுருராசா
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.03.1998
2ம் லெப்டினன்ட் துரைக்குமார்
தங்கராசா உதயராசா
கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.06.1998
2ம் லெப்டினன்ட் ஜெயசிப்பிரியன்
கோணலிங்கம் டினேஸ்வரன்
1ம் குறிச்சி, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.07.1998
கப்டன் ரவிக்குமார்
சடாசிவம் சசிக்குமார்
3ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
2ம் லெப்டினன்ட் அருச்சுனபாலன்
நீலன் மீஸ்மன்
5ஆம் வட்டாரம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை இசைக்கலை
மாரிமுத்து புஸ்பவல்லி
ஆனந்தர்புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.05.1999
வீரவேங்கை கமலா
நல்லதம்பி விஜிதா
காயங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.06.1999
லெப்டினன்ட் கண்ணன்
கந்தையா விக்னேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.06.2000
கப்டன் இளமதி
கனகநாயகம்பிள்ளை ஜெயசித்திரா
வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.2000
வீரவேங்கை அகம்புலி
ஞானப்பிரகாசம் பிரதீபன்
இருதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.09.2000
மேஜர் இளநிலவன் (நிலவன்)
இரசங்கசாமி மதுசங்கர்
1ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 01.08.2001
கேணல் சங்கர் (முகிலன்)
வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்
கட்டைத்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.2001
லெப்டினன்ட் யாழரசி
பரமானந்தம் சாந்தி
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.11.2001