இசை நிகழ்ச்சி ஒன்று கனடாவின் டொரோண்டோ நகரில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவுகளை மீட்டெடுக்கும் நோக்கில், இசை நிகழ்ச்சி ஒன்று கனடாவின் டொரோண்டோ நகரில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவை D Media நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் இசைக்கலைஞர் டிராவிஸ் பெர்னான்டோ மற்றும் கனடாவில் வாழும் தமிழ் பாடகர்கள் பங்கேற்று, 13ஆம் திகதி டொரோண்டோவில் நடைபெற்றனர். தமிழிசை கலாமன்றத்தின் ஒத்துழைப்பில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

மேலும், கனடா இசைக்கலைஞர் பவன் ராஜ்குமார், இந்த விழை சிறப்பாக நடந்து முடிந்தமை குறித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Leave a Reply