செப்டம்பர் 19 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை ராம் (ஞானம்)
சானைக்குட்டி தனபாலசிங்கம்
மாவிட்டபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1985
2ம் லெப்டினன்ட் துரைக்குட்டி
சிவகுருநாதன் இராசவடிவேல்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.1986
வீரவேங்கை தேவன் (வெள்ளை)
சற்குணராசா தேவராசா
வடலியடைப்பு, சங்கானை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.06.1987
லெப்டினன்ட் அனித்தா
தம்பிராசா சித்திராதேவி
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.01.1988
2ம் லெப்டினன்ட் தும்பன்
துரைராசா பாலராசா
தொல்புரம் கிழக்கு, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1990
லெப்டினன்ட் விதுரராசன்(விதுரன்)
கதிரவேல் கவந்தீசன்
அல்வாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.12.1992
லெப்டினன்ட் ரவிக்குமார்
சிவகுரு யுகராஜா
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.05.1993
கப்டன் பெரியதம்பி (சாண்டோ)
நேசராசா குமாரவேல்
இலுப்பைக்குளம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 04.07.1993
லெப்டினன்ட் மிதுனன்
திருநாவுக்கரசு மகேஸ்வரன்
பழம்பாசி, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை சிறீரூபன்
வைரமுத்து விஜயரட்ணம்
களுவன்கேணி, வத்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
கப்டன் கமலம்
குழந்தைவேல் சிறிரஞ்சினி
பயிரிக்கடல், காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1995
கப்டன் முருகமூர்த்தி (சஜீவன்)
நடராஜா ரகுராமன்
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.1995
கப்டன் சிறைவாசன் (திலீப்)
நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன்
கொக்குவில்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995
லெப்டினன்ட் சேது
பாலசிங்கம் முரளிதரன்
நால்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
லெப்டினன்ட் கதிரவன்
சுப்பிரமணியம் பாஸ்கரமூர்த்தி
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1996
கப்டன் அக்கினிக்கண்ணன் (ஜெயா)
பொன்னம்பலம் சந்திரன்
7ம் வட்டாரம், முனைக்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.04.1996
மேஜர் மாதுரி
தங்கராசா துஸ்யந்தினி
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.04.1996
2ம் லெப்டினன்ட் எழில்நிலவன்
சின்னத்துரை ஜோசேப்
6ம் கட்டை, சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1996
லெப்டினன்ட் வேங்கை
செல்லையா புஸ்பமலர்
கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
கப்டன் தென்றல்மாறன்
கந்தசாமி மயில்வாகனம்
அளவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
கப்டன் நிவேதன்
சுப்பிரமணியம் சுதேஸ்வரன்
மஞ்சந்தொடுவாய்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
2ம் லெப்டினன்ட் கைலாசபதி (வித்துவான்)
பங்கையநாதன் முகுந்தன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997
வீரவேங்கை தேவசீலன்
அழகையா சின்னத்துரை
பாலமுனை, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
வீரவேங்கை பரந்தாமன்
குகனேசசிங்கம் கேதாதீஸ்வரன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.1997
மேஜர் ஜீவன் (திருமாறன்)
கிளரன்ஸ் கிளமேன்ற்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.06.1997
லெப்டினன்ட் கீர்த்தி
திருஞானசம்பந்தன் நவநீதன்
துன்னாலை, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் மகேஸ்வரமூர்த்தி
நேசராசா ரவீந்திரன்
குண்டுமடு, பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 30.09.1997
கப்டன் நிதர்சன்
செல்லத்துரை தெய்வேந்திரன்
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.11.1997
கப்டன் குமரேஸ் (குமணன்)
ஜெகநாதன் ரவிச்சந்திரன்
பல்லவராயன்கட்டு, ஜெயபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை பாலைச்செல்வன்
சின்னத்தம்பி சின்னராசா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1998
லெப்டினன்ட் அழகு
கருணாநிதி வந்தியத்தேவன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1998
லெப்டினன்ட் சுடர்வண்ணன்
ஆறுமுகம் சிவகரன்
அலஸ்தோட்டம்
திருகோணமலை
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை ரூபரதன்
திருவாசகம் விஸ்ணுமூர்த்தி
சின்னப்பனங்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை தேன்முகிலன்
இரத்தினம் கேதீஸ்வரன்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை பட்டு
குமாரசாமி மஞ்சுளா
வேரவில், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.10.1998
கப்டன் ஐங்கரன்
கோபாலப்பிள்ளை தில்லைநாயகம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998
மேஜர் மருதவாணன்
லோகச்சந்திரன் சதீஸ்குமார்
கோணாபுரம், மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
லெப்டினன்ட் தீந்தமிழ்
ஈஸ்வரநாதன் கவிதா
இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.12.1998
வீரவேங்கை கீர்த்தனா (அருள்மொழி)
ஆவுடையப்பன் நாகேஸ்வரி
நைனாமடு, புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 16.02.1999
கப்டன் ஈழமைந்தன்
நவரட்ணம் நவதீபன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.05.1999
கப்டன் மணிவண்ணன்
சர்வானந்தம் ராஜ்குமார்
உரும்பிராய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
வீரவேங்கை செலஸ்ரியான்
பேதுரு மைக்கல் பெர்னாந்து
பரப்பாங்கண்டல், சிறுகுளம்
மன்னார்
வீரச்சாவு: 03.07.1999
கப்டன் நம்பி
தம்பிராசா நேசராசா
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1999
மேஜர் குமாரவேல்
சிவக்கொழுந்து இராஜேஸ்வரன்
சுழிபுரம் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.10.1999
2ம் லெப்டினன்ட் ரதிவரன்
தவராஜா மகேந்திரன்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1999
வீரவேங்கை இசையூரான்
மாசிலாமணி நிவஸ்பிறவுண்
இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.2000
2ம் லெப்டினன்ட் சுதனி
தங்கராசா கௌசலா
வேலங்குளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 06.06.2000
லெப்டினன்ட் நகுலேஸ்
இளையதம்பி தர்சினி
மயிலங்கந்துறை, தாழங்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
2ம் லெப்டினன்ட் ரவி
இராமசாமி இராசலிங்கம்
உடுத்துறை வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.11.2000
கப்டன் இசைமருதம்
தம்பிப்பிள்ளை இராஜேஸ்வரி
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 17.02.2001
வீரவேங்கை பவித்திரா
மயில்வாகனம் தர்ஜினி
மாவடிச்சேனை, வெருகல், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.08.2001
லெப்டினன்ட் திவ்வியவன்
சிவஞானம் சுரேஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.2001
சாந்தகுமார்
இ. சாந்தகுமார்
பட்டிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.02.1985
லெப்.கேணல் காஸ்ரோ
வீரச்சாவு: 24.07.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப