
கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி
கந்தசாமி ரவிநாயகம்
கோவில்போரதீவு, மட்டக்களப்பு
22.08.1971 – 19.09.1994
19.09.1994 அன்று கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்க் கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்