செப்டம்பர் 20 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட் சைமன்
கனகரத்தினம் ரஞ்சன்
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 13.02.1985
2ம் லெப்டினன்ட் அசோக்
சரவணமுத்து வன்னியசிங்கம்
சேமமடு
வவுனியா
வீரச்சாவு: 07.04.1985
வீரவேங்கை கபில்
பரமசாமி உருத்திரசிங்கம்
விளானை, களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1987
வீரவேங்கை மணியம்
சின்னையா தேவதாசன்
புதுக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 09.09.1989
கப்டன் பிரதீப்
சுப்பிரமணியம் சதானந்தராசா
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.07.1990
வீரவேங்கை விஸ்ணு
கனகரத்தினம் நித்தியானந்தன்
வியாபாரிமூலை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.03.1991
வீரவேங்கை அமுதப்பிரியா
பரமலிங்கம் அகிலகுமாரி
4ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
லெப்டினன்ட் குலன்
வ. சபாபதி பார்த்தீபன்
கோண்டாவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1991
2ம் லெப்டினன்ட் விழி
சங்கரப்பிள்ளை நிமலேஸ்வரி
ஏழாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1992
கப்டன் செம்பியன் (நசீர்)
தங்கராசா சீறீமுருகன்
இலங்கைதுறைமுகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் தூயவன்
கந்தசாமி ஜெயரூபன்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை குலோத்துங்கன் (கிளாஸ்நிக்கோ)
தம்பிராஜா முரளிதரன்
பெரியபோரதீவு, கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1994
2ம் லெப்டினன்ட் ஈழக்குமரன் (இளங்குமரன்)
தங்கராசா சின்னராசா
பாற்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1995
2ம் லெப்டினன்ட் பூங்கிளி
கணபதிப்பிள்ளை வசந்தராணி
காஞ்சிபுரம், மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
வீரவேங்கை அறவேந்தன்
இராசமாணிக்கம் சிவானந்தராஜா
புத்துவெட்டுவான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.12.1995
2ம் லெப்டினன்ட் பாமதி (கௌரி)
சின்னராசா ரஜனி
மாசார், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.1996
வீரவேங்கை சிவரதி
கிருஸ்ணப்பிள்ளை விஜயலட்சுமி
கரவெட்டி, நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.05.1996
வீரவேங்கை தமிழன்பன்
பீற்றர்இம்மானுவேல் எமில்உதயந்தன்
நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
மேஜர் அறத்திருவன் (மனாப்)
சின்னத்தம்பி ராஜேஸ்வரன்
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.05.1997
கப்டன் மைவிழி
மணிவேல் தனலட்சுமி
தோணிக்கல்
வவுனியா
வீரச்சாவு: 07.06.1997
கப்டன் சுவீந்திரன்
இலட்சுமணநாதன் அருணாசபேசன்
சங்கரத்தை, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1997
2ம் லெப்டினன்ட் மதிவதனா
உதயகுமார் பரமேஸ்வரி
சுப்பர்மடம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1997
லெப்டினன்ட் பூங்குயிலன்
தம்பிராசா பாலச்சந்திரன்
உரும்பிராய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
2ம் லெப்டினன்ட் அறிவு
இரங்கசாமி பவானி
றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.01.1998
2ம் லெப்டினன்ட் மான்விழி
தில்லைநாதன் ஜெனோதினி
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை ஜெயகீதா
முருகேசு பிறேமலதா
தொல்புரம் மேற்கு, மூளாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
வீரவேங்கை ஆசைநிலா
இராசா சாந்தி
ஆறுமுகத்தான் குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
மேஜர் றீகஜீவன்
சிவராசா கலைக்குமார்
கரடித்தோட்டம், காரைதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.05.2000
வீரவேங்கை நக்கீரன்
மணியம் ஆனந்தராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
லெப்டினன்ட் சங்கர்
தியோகுப்பிள்ளை அலேஸ்கரன்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
இராசு
அ. யோகானந்தன்
சிறுக்கண்டல், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 01.01.1984
கப்டன் வைகையருவி
பிரான்சிஸ் சாள்ஸ்தெமிசியஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.02.2008