
கடற்கரும்புலி கப்டன் செவ்வானம்
கிருஸ்ணபிள்ளை சுமதி
மூளாய் தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
22.01.1974 – 20.09.1995
20.09.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த “லங்காமுடித” கடற்படை வழங்கல் கப்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
- இயற்பெயர்
- சொந்த இடம்
- பிறந்த நாள்
- வீரச்சாவடைந்த சம்பவம்
- வித்துடல் விதைக்கப்பட்ட / நினைவுக்கல் நாட்டப்பட்ட துயிலுமில்லம்
- கடமையாற்றிய பிரிவு/துறை/படையணி
- வகித்த பொறுப்பு
- இவரின் குடும்பத்தில் வீரச்சாவடைந்த மற்றைய மாவீரர் விபரம்
மற்றும் இம் மாவீரர் பற்றி உங்களிற்கு தெரிந்த மேலதிக தகவல்கள்
1 thought on “கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் | 20.09.1995”