இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
கொழும்பு

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (20.09.2025) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில்,
22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 276,600 ரூபாவாகவும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 299,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.