இந்த தீ பரவல் இன்று சனிக்கிழமை (20.09.2025) பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.