
வணக்கம்!
தியாக தீபம் திலீபனவர்கள், தமிழீழ தேசிய விடுதலையின் அதி உன்னத தியாகத்தின் வடிவமாக தொடரும் ஈழப் போராட்ட வரலாற்றில் நிலை பெற்று வழி காட்டி நிற்கும் மகத்துவமானவர்.
மகத்தான தியாகியின் திரு உருவப் படத்திற்கு ஏற்றப்படும் சுடரென்பது, ஆழமான சித்தாந்த,
கோட்பாட்டு அரசியல் ரீதியான தத்துவமும் இணைந்தே விடுதலைக்கான சுடராக பற்றி எரிகின்றது.
தமிழ் மக்களாகிய நாம் தியாகப் பயணத்தில் தன் உயிர் அணுவை தாயக விடுதலைக்காக தியாகம் தந்த நாளில் ஒன்றாகி விடுதலையை வென்றாவோம் என்று உறுதி ஏற்று விடுதலைச் சுடர் ஏற்றி வணங்குவோம்.
TYO-UK
TCC-UK