அக்டோபர் 04 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை சேரன்
சரவணமுத்து சிறீசர்வானந்தா
தீருவில், வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.1986
கப்டன் எழில்
தர்மலிங்கம் செல்வராசா
உருத்திரபுரம் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.11.1990
2ம் லெப்டினன்ட் அஜித்
இரட்ணசிங்கம் ரகுபரன்
கல்லடி, உப்போடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.04.1991
2ம் லெப்டினன்ட் வசிட்டன்
மாணிக்கரஞ்சன் நாகராசா
நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 03.04.1991
வீரவேங்கை ருக்மன்
குழந்தைவேல் தயாபரன்
களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
வீரவேங்கை வரதன் (வராகன்)
சின்னத்துரை சர்வகுமார்
கொற்றாவளை, அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
வீரவேங்கை பதுமநிதி
சிறிதரன் சுதாஜினி
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991
லெப்டினன்ட் அறிவுமணி (மைக்கல்)
சுப்பிரமணியம் துஸ்யந்தன்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1992
லெப்டினன்ட் தமிழேஸ்வரன்
கார்த்திகேசு யோகேஸ்வரன்
துன்னாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1992
வீரவேங்கை இளவரசு (ரவிக்காந்)
இராசரட்ணம் சிவநேசன்
பள்ளிக்குடியிருப்பு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
கப்டன் அங்கையன் (சரத்)
வேலாயுதம் தேவதாஸ்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1995
மேஜர் கீர்த்தி
வல்லிபுரம் நகுலேஸ்வரன்
பேராலை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.09.1995
லெப்டினன்ட் அற்புதராஜ்
தர்மலிங்கம் சாந்தகுமார்
சேனைத்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1995
2ம் லெப்டினன்ட் மோகன்ராஜ்
ஜெயக்குமார் ஜோன்சன்
கனகாம்பிகைக்களம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.1996
வீரவேங்கை லோகநீதன்
மார்க்கண்டு தர்மலிங்கம்
40ம் கிராமம், திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.06.1996
மேஜர் மருதவாணன் (ஜெயசீலன்)
தர்மலிங்கம் சிறீசெந்தில்நாதன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.06.1996
வீரவேங்கை கலையாழயன்
வேலாப்போடி நல்லரட்ணம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1996
கப்டன் அன்பு
வைரவப்பிள்ளை விஸ்ணுராசா
புலோலி தெற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1997
கப்டன் அன்ரனி
ஆறுமுகம் இராஜயோகன்
கற்கோவளம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1997
லெப்டினன்ட் ராஜாராம்
நடராசலிங்கம் முரளிதரன் (காளுவன்)
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
லெப்டினன்ட் ஏகாந்தன்
சாமித்தம்பி சுந்தரமூர்த்தி
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 05.10.1997
2ம் லெப்டினன்ட் ராசன்
கணேசன் தயாபரன்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.10.1997
வீரவேங்கை இசையரசன்
சிங்காரம் முத்துலிங்கம்
சாந்தபுரம், இரணைமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.1998
வீரவேங்கை நித்தியா
ஆறுமுகம் பத்மினி
தட்சணாமருதமடு
மன்னார்
வீரச்சாவு: 30.01.1999
வீரவேங்கை புகழ்நிலா
பாலசிங்கம் ஜெயந்தினி
குளவிசுட்டான், நெடுங்கேணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.1999
லெப்டினன்ட் குட்டிமயி
சண்முகராசா அருமருந்தன்
சிவநகர், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.10.1999
லெப்டினன்ட் நல்கீரன்
லோகநாதன் தவராசா
கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.11.1999
வீரவேங்கை விஜிதா
வடிவேல் சசி
உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
வீரவேங்கை வித்தியா
பெருமாள் பர்வதராஜினி
தாரணி குடியிருப்புத்திட்டம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை நித்திலன்
சுப்பிரமணியம் சசிக்குமார்
ஈட்டிமுறிச்சான், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 08.02.2001
லெப்டினன்ட் குமுதன்
சத்தியமூர்த்தி முகுந்தன்
குமுழமுனை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.2001