தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றிக் கூட்டமாக நடந்து முடிந்தது.
இந்த நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி அற்புதராஜ், திருச்சினம்பூண்டி தென்னரசு, கவிஞர் தியாகன், தசரதன் என்கிற ஸ்டாலின் முள்ளக்குடி முரளி, ஜாபர், அண்ணாதுரை, சிவா, கோபி கிருஷ்ணன், ஜாபர், சரவணன், திருப்பந்துருத்தி சரவணன், சிவசுப்ரமணியன், நதியா மற்றும் அனைத்து பொறுப்பாளர் உறவுகள் எங்களது புரட்சி வாழ்த்துக்கள்.

எங்களது அழைப்பை ஏற்று வருகைதந்து சிறப்புரை நிகழ்த்திய சாட்டை துரைமுருகன், ஹிமாயின் கபீர், மருத்துவர் பாரதி செல்வன், அண்ணன் மணிசெந்தில், ஐயா கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு மிகப்பெரிய நன்றிகள்.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்த அனைத்து உறவுகளுக்கும் திருவையாறு சட்டமன்றத் தொகுதி சார்பாக நன்றிகள். இந்த நிகழ்விற்கு உள்ளிருந்து வேலைகளையும், வெளியில் இருந்து ஆதரவையும் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.
அடுத்த நிகழ்வு இதே போல் சிறப்பானதாக முன்னெடுக்க தயாராகுவோம்.
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !















































