முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதி நினைவு நாளும் தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளும், பின்லாந்தில் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. சுடரேற்றலுடன் ஆரம்பமாகி எழுச்சியுரைகள், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

சிறப்பாக தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் தமிழீழ மகளிர் அமைப்பு உருவாக்கப்பட்ட 40வது ஆண்டையொட்டி அனைத்துலக மகளிர் அமைப்பினால் உருவாக்கப்பட்ட சூரியப்புதல்விகள் 2 என்னும பாடல் இசைப்பேழையும் வெளியிடப்பட்டது.