14.10.1999 அன்று எதிர்பாராத விதமாக இரண்டு கடற்கரும்புலி படகுகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் வீர காவியமான கடற்கரும்புலிகள்.

புல்மோட்டை கடற்பரப்பில்

லெப்.கேணல்
பழனியப்பன் (புவேந்திரன்)

ரங்கையா யோகேந்திரன்
1ம் படிவம், பாவற்குளம், வவுனியா
10.08.1971 – 14.10.1999


லெப்.கேணல் அருந்தவம்

கிருஸ்ணபிள்ளை உதயகுமார்
பெண்டுகள்சேனை, கிரான், மட்டக்களப்பு
09.11.1974 – 14.10.1999

துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்


மேஜர் கோபி (பரணி)

சூரியயோகானந்தன் அமர்நாத்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
14.11.1982 – 14.10.1999

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


மேஜர் சூரியப்பிரபா

அல்போன்ராஜா ஜான்சிராணி
போயிட்டி, இளவாலை, யாழ்ப்பாணம்
01.06.1972 – 14.10.1999

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


மேஜர் கலைமகள்

அரியகுட்டி கலைமதி
நாவலம்பதி, அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்
26.07.1972 – 14.10.1999

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


கப்டன் சுதாகரன் (சுதா)

இராசநாயகம் பிரசன்னா
நல்லூர், யாழ்ப்பாணம்
28.01.1980 – 14.10.1999

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

மேஜர் துவாரகன்

சங்கரன் ராஜ்குமார்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
15.02.1976 – 14.10.1999

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.

  1. இயற்பெயர்
  2. சொந்த இடம்
  3. பிறந்த நாள்
  4. வீரச்சாவடைந்த சம்பவம்
  5. வித்துடல் விதைக்கப்பட்ட / நினைவுக்கல் நாட்டப்பட்ட துயிலுமில்லம்
  6. கடமையாற்றிய பிரிவு/துறை/படையணி
  7. வகித்த பொறுப்பு
  8. இவரின் குடும்பத்தில் வீரச்சாவடைந்த மற்றைய மாவீரர் விபரம்
    மற்றும் இம் மாவீரர் பற்றி உங்களிற்கு தெரிந்த மேலதிக தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *