இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு

இன்று  புதன்கிழமை (15.10.2025) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.42,750

1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.342,000

1 கிராம் தங்கம் (24 கரட்) – ரூ.46,250

1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.370,000 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *