
கடற்கரும்புலி
மேஜர் சிவசுந்தர்
சித்திரவேல் இராமச்சந்திரன்
உப்புவெளி, திருகோணமலை
12.12.1974 – 17.10.1995
17.10.1995 அன்று திருகோணமலை துறைமுகத்தில் வைத்து கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: கனகபுரம்
துயிலும் நிலை: வித்துடல்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”