கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) | 19.10.1997

புல்மோட்டைக் கடற்பரப்பில்

மேஜர் சிறி (திருமாறன்)

கணேசபிள்ளை ரவிச்சந்திரன்
சிவன் கோவிலடி, காரைநகர், யாழ்ப்பாணம்
05.09.1970 – 19.10.1997

துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்

திருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 18.10.1997 அன்று மாலையிலிருந்து தொடர்ந்த கடற்சமர் 19.10.1997 அன்று வரை நிடித்தது, அதிகாலை 1.00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் P 462 டோறாவை மூழ்கடிக்கப்பட்டது.


இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.

  1. இயற்பெயர்
  2. சொந்த இடம்
  3. பிறந்த நாள்
  4. வீரச்சாவடைந்த சம்பவம்
  5. வித்துடல் விதைக்கப்பட்ட / நினைவுக்கல் நாட்டப்பட்ட துயிலுமில்லம்
  6. கடமையாற்றிய பிரிவு/துறை/படையணி
  7. வகித்த பொறுப்பு
  8. இவரின் குடும்பத்தில் வீரச்சாவடைந்த மற்றைய மாவீரர் விபரம்
    மற்றும் இம் மாவீரர் பற்றி உங்களிற்கு தெரிந்த மேலதிக தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *