சிங்கள கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் மூழ்கடித்த கடற்கரும்புலிகள் | 23.10.2000

கடற்கரும்புலி
லெப்.கேணல் றெஜி (இளங்கோ)
மாணிக்கம் றமேஸ்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரப்பிறப்பு: 14.06.1973
வீரச்சாவு: 23.10.2000
பால்:
23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர் கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
மேஜர் றோஸ்மன் (கணேஸ்)
தேவராசா ரவீந்திரராசா
கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை
வீரப்பிறப்பு: 01.04.1972
வீரச்சாவு: 23.10.2000
23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர் கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
மேஜர் நிதர்சன்
தியாகராஜா தியாகேந்திரன்
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: 09.08.1978
வீரச்சாவு: 23.10.2000
23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர் கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
மேஜர் நித்தி (சோழவேங்கை)
இராசையா ஜெகன்
பூந்தோட்டம், வவுனியா
வீரப்பிறப்பு: 25.06.1977
வீரச்சாவு: 23.10.2000
23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர் கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: ஆலங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
மேஜர் மயூரன்
கந்தசாமி பிரகாஸ்
மயிலனை வடக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 07.07.1978
வீரச்சாவு: 23.10.2000
23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர் கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
மேஜர் திருமாறன் (திருவாளவன்)
ஜெயம் நிசாதரன்
ஆவரங்கால், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 25.03.1980
வீரச்சாவு: 23.10.2000
23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர் கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”