24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின் போது வீரச்சாவினை தழுவிய கரும்புலிகள்

கரும்புலி
மேஜர் சோபிதன்
துரைச்சாமி ஜீவகணபதி
தச்சன்குளம், மூன்றுமுறிப்பு, வவுனியா
29.11.1973 – 24.10.2000
24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: ஆலங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி
மேஜர் வர்மன் (மேனவன்)
வடிவேல் தங்கத்துரை
தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
25.12.1977 – 24.10.2000
24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி
கப்டன் சந்திரபாபு
குமரப்போடி லிங்கராசா
படையாண்டவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
01.01.1980 – 24.10.2000
24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”