துன்கிந்த கப்பல் மீதான கரும்புலித் தாக்குதல் | 30.10.2001
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பலை (துன்கிந்த) மூழ்கடித்து வீரச்சாவு.

கடற்கரும்புலி
மேஜர் கடலரசன் (சமுத்திரன்)
தம்பிப்பிள்ளை நமசிவாயம்
8ம் வட்டாரம், சித்தாண்டி, மட்டக்களப்பு
15.08.1974 – 30.10.2001
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பலை (துன்கிந்த) மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
மேஜர் கஸ்தூரி
தங்கராசா சுதாசினி
பொன்னாலை மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
28.05.1981 – 30.10.2001
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பலை (துன்கிந்த) மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
கப்டன் கனியின்பன்
மயில்வாகனம் சிறிகாந்
வத்திராயன், உடுத்துறை, யாழ்ப்பாணம்
02.02.1981 – 30.10.2001
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பலை (துன்கிந்த) மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
கப்டன் அன்புமலர் (கேசவி)
பொன்ராசா அன்பழகி
வயாவிளான், யாழ்ப்பாணம்
25.07.1976 – 30.10.2001
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பலை (துன்கிந்த) மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”