02.11.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின்  நினைவில்..

தமிழீழம்

02.11.2000 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் டோறா பீரங்கி படகின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின்  நினைவில்..

லெப்.கேணல் சல்மான் (இரும்பொறை)

சிவஞானம் சிவஐங்கரன்
நல்லூர், பூநகரி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 19.03.1971
வீரச்சாவு: 02.11.2000

02.11.2000 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் டோறா பீரங்கி படகின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்

மேஜர் சதாசிவம் (சதா)

பிள்ளையான் திருச்செல்வன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 08.08.1978
வீரச்சாவு: 02.11.2000

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்





02.11.2000 அன்று தமிழீழக் கடற்பரப்பில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின்  நினைவில்..

கனகானந்தம் ஆனந்தகிருஸ்ணன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 02.11.2000

துயிலுமில்லம்: கனகபுரம்
துயிலும் நிலை: நினைவுக்கல்



மேஜர் குமாரவேல் (குமரவேல்)

சுப்பிரமணியம் சுதர்சன்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 25.01.1978
வீரச்சாவு: 02.11.2000

துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்



மேஜர் இலக்கியன்

சிவகாமி கரிதரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: 12.04.1980
வீரச்சாவு: 02.11.2000



கப்டன் வல்லவன்

நவநீதன் பத்மலதன்
தச்சன்தோப்பு, கைதடி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 13.02.1980
வீரச்சாவு: 02.11.2000

துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்



Leave a Reply