03.11.2000 அன்று அதிவேக டோறா பீரங்கிக் கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதல்
புல்மோட்டை
திருகோணமலை துறைமுக வாயிலில் வைத்து 03.11.2000 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிக் கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்து..

லெப். கேணல் நரேஸ்

கடற்கரும்புலி
லெப்.கேணல் நரேஸ்
முருகேசு பிறேம்குமார்
தும்பளை தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 24.01.1974
வீரச்சாவு: 03.11.2000
03.11.2000 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் டோரா பீரங்கி படகின் மீதான தாக்குதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்
கடற்கரும்புலி மேஜர் சுடர்மணி / செங்கதிர்

கடற்கரும்புலி
மேஜர் சுடர்மணி (செங்கதிர்)
சிவராசா சிறீதரன்
வண்ணாங்கேணி வடக்கு, பளை, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 21.06.1977
வீரச்சாவு: 03.11.2000
03.11.2000 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் டோரா பீரங்கி படகின் மீதான தாக்குதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்
ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்து..
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”