மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப்பணி ஆரம்பம்
மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலுமில்லம்
தென் தமிழீழம் பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 27’ம் திகதி நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வினை முன்னிட்டு (06.11.2025) சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
கார்த்திகை நாளில் காவிய நாயகர்களை நினைவு கூர தயாராகின்றது மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலுமில்லம்.








