அமரர் தம்பு இரத்தினம் | புகழ் வணக்கம் | 05.11.2025

யாழ் மாவட்டம் சூசையப்பர் கோயிலடி கோப்பாய், மத்தி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர் கப்டன் சோழன் அவர்களின் பாசமிகு தந்தை அமரர் தம்பு இரத்தினம் அவர்கள் (05.11.2025) காலமானார்.

அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் : மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம்

Leave a Reply