மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு 2025 – பிரித்தானியா

” ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு.

உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.”

23/11/2025
ஞாயிற்றுக்கிழமை
மாலை 5 மணி
Ascension Church Hall
84-86 Greenwood Road
Mitcham, CR4 1PE

23/11/2025
ஞாயிற்றுக்கிழமை
மாலை 5 மணி
Harrow Borough Football Club,
Earlsmead, Carlyon Ave,
Harrow HA2 8SS

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
Tamil Coordinating Committee – UK

Web: www.tccuk.org | Email : tccukinfo@gmail.com | Tel: 020 3371 9313

Leave a Reply