இலங்கை இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை

இன்று புதன்கிழமை (12.11.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.0733 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 300.5885 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Leave a Reply