அமரர். சின்னத்தம்பி நாகரெத்தினம் – புகழ் வணக்கம் 11.11.2025
புகழ் வணக்கம்
மாவீரரின் தந்தை அமரர். சின்னத்தம்பி நாகரெத்தினம்

தோற்றம்: 01.01.1948
மறைவு: 11.11.2025
மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!