இலங்கையில் இன்றைய தங்க விலை நிலைவரம் !
24-11-2025 | கொழும்பு –

இன்று திங்கட்கிழமை (24.11.2025) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.330,000
1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.303,600