குருநாகல், பன்னால, நலவலான பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
29-11-2025 | குருநாகல் –
குருநாகல் பன்னல நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
