இலங்கையில் அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன

30-11-2025 | இலங்கை –

தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, உயர்தரப் பொதுத் தராதரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், அனைத்துப் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்தார்.

Leave a Reply