நினைவு வணக்கம் | டிசம்பர் 02
டிசம்பர் 02, 2025 | தமிழீழம்.
டிசம்பர் 02 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட் சுடர்விழி
தர்மலிங்கம் சுபாசினி
நட்டாங்கண்டல் மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.12.2008
லெப்டினன்ட் பேரின்பன் (ஜிம்போ)
முனியாண்டி கண்ணன்
4ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 02.12.1996
2ம் லெப்டினன்ட் செவ்வாணன்
மனோகரன் ராஜ்குமார்
வந்தாறுமூலை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.12.1996
வீரவேங்கை சுந்தரர்
நவரட்ணம் விக்கினேஸ்வரன்
ஈச்சிலம்பற்றை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 02.12.1996
2ம் லெப்டினன்ட் நாதன்
முத்துக்குமாரசாமி சசிக்குமார்
8ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.12.1995
லெப்டினன்ட் பெரியதம்பி (றெஜினோல்ட்)
மரியதாஸ் றெயினோல்ட் தருமகுலதாஸ்
நாவாந்துறை, ஊற்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.12.1994
வீரவேங்கை சறோயினி (சரோஜன்)
சிதம்பரநாதன் சிவநேசன்
மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.12.1992
கப்டன் நிமலன்
அந்தோனிப்பிள்ளை அருள்மரியராசா
மணல் ஒழுங்கை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.12.1992
லெப்டினன்ட் குணசீலன் (அனஸ்ரின்)
சண்முகரட்ணம் சதீஸ்வரன்
செம்மண்தீவு, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 02.12.1992
லெப்டினன்ட் அரவிந்தன்
இராஜரட்ணம் சந்திரமோகன்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.12.1992
லெப்டினன்ட் குரு
பூபாலசிங்கம் ரவி
8ம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 02.12.1992
லெப்டினன்ட் செல்வம்
பாக்கியநாதன் செல்வநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.12.1992
லெப்டினன்ட் சர்மா
முத்தையா வீரதுரைச்சாமி
ரெட்ணபுரி, முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.12.1992
2ம் லெப்டினன்ட் மதியழகன்
சுப்பிரமணியம் கஜேந்திரன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.12.1992
வீரவேங்கை ஜீவகுமார்
சங்கரப்பிள்ளை கிரிதரன்
பெரியதம்பனை
வவுனியா
வீரச்சாவு: 02.12.1992
லெப்டினன்ட் ஜெயா
சண்முகராசா சிவகுமார்
5ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.12.1992
வீரவேங்கை ராஜன்
சேனைக்குடியிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 02.12.1990
வீரவேங்கை ஆனந்த்
வீரச்சாவு: 02.12.1988
வீரவேங்கை கர்ணன்
செல்வநாயகம் மகாதேவன்
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.12.1988
கப்டன் றெஜி
சுப்பிரமணியம் மகேஸ்வரன்
ஆலடி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.12.1985
சீலன்
முன்னம்போடிவெட்டை
திருகோணமலை
வீரச்சாவு: 02.12.1984
மதுரவால்
நகுலேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.12.1984
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”