இலங்கையில் க.பொ. உயர்தர பரீட்சைகளை ஜனவரியில் நடத்த தீர்மானம்

03-12-2025 | இலங்கை –

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று செவ்வாய்க்கிழமை (02-12-2025) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அறிவித்தார்.

Leave a Reply